பயனுள்ள Firefox Add-ons


#1

தேவையில்லாமல் தொல்லை தரும் விளம்பரங்களிருந்து விடுபட

  1. uBlock Origin
  2. AdNauseam

நாம் வசிக்கும் பல வலைதளங்கள் நம்மை பின்தொடர்ந்து உளவு பார்ப்பதை தடுக்க

  1. Facebook Container (Facebook பயன்பாட்டை, நம் பிற செயல்பாடுகளிலிருந்து தனிமைப்படுத்த).
  2. Neat URL (வலைதள முகவரிகளில் ஒட்டிக் கொண்டு வரும் உளவுச் சொற்களை நீக்க).
  3. Privacy Badger (தளங்களில் உள்ள உளவாலிகளை தடுக்கும்).
  4. Decentraleyes (அடிக்கடி உபயோகப்படும் CSS மற்றும் Javascript-களை ஒவ்வொரு முறையும் இணையத்திலிருந்து கொண்டுவராமல், சாதனத்திலேயே சேமித்து வைக்கும்).

பாதுகாப்பாக இணைய வலையை பயன்படுத்த

  1. HTTPS Everywhere
  2. Self Destroying Cookies

பிற

  1. Owl - Dark Background (இரவு நேரங்களில் வலைதளத்தை பயன்படுத்தும் போது வெண்மை நிறங்களை கருமையாக மாற்றி கண்களுக்கு மிதமான கருமையான நிறங்களாக மாற்றும்).

#2

Font Finder - நீங்கள் இருக்கும் வலைதளத்தில் என்ன Font பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த Addon வைத்து தெரிந்து கொள்ளலாம்