"Hacker Ethic" - தமிழில் மொழிபெயர்க்க அழைப்பு


#1

Hacker culture, Hacker Ethic பற்றிய ஆவணங்கள் ஆங்கிலத்தில் உலகலாவிய வலைகளில் காண கிடைக்கின்றன. இவைகளை தமிழில் மொழிபெயர்த்து பலருக்கும் இக்கருத்துக்களை பரவச் செய்யலாம்.

முன்பே இவைகளை யாராவது தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருந்தால், இங்கே பகிரவும்.

  1. Hacker Ethic - English Wikipedia
  2. Hacker - Written by Gabriella Coleman [pdf]
  3. Code of Hacker Ethic - MIT

#2

தற்போதைய பங்களிப்பாளர்கள் யாவர்?


#3

@venkatesh.thennarasa மேலே இணைத்துள்ள Hacker Ethic என்னும் ஆங்கில விக்கிபீடியா கட்டுரை பக்கத்தின் Languages பகுதியில் தமிழில் இக்கட்டுரை இல்லை என்பது உறுதியாகிறது. விக்கிபீடியாவில் யாவரும் எழுதலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் பங்களிப்பை அங்கிருந்தே தொடங்கலாம்.