Hotosm-மும் மக்களும் மனிதமும்


#1

சமீபத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது, நைஜீரியவில் மகாகோ என்ற ஒரு Slumஐ Drone கொண்டு Map செய்து OpenStreetMap-ற்க்கு பதிவேற்றினர். தெருக்களின் பெயர், வீடுகளுக்கு எண் போன்ற எதுவுமே இல்லாத ஒரு இடம் அது. அவர்களின் இடத்தைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அரசுக்கு எந்த கவலையும் கிடையாது.

Humanitarian OSM (HOTOSM) குழு ஒன்று சேர்ந்து இந்த பங்களிப்பை செய்துள்ளது. இதை மக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் சமர்பித்து, அந்த பகுதி மக்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்று தருவது அடுத்த கட்ட முயற்சி ஆகும்.

குழுவிற்கு வாழ்த்துக்கள்!

Officially Makoko does not exist. Its estimated 300,000 inhabitants — no-one knows for sure how many — and their ramshackle homes do not appear on any city development plans or maps.

மேலும் படிக்க - https://www.businesslive.co.za/bd/world/africa/2019-11-29-drones-to-put-lagos-waterway-on-the-map/