Jitsi-யில் ஒரு Meeting உருவாக்குவது எப்படி?


#1

இந்த காணொளியில்,

  1. Jitsi-யை பயன்படுத்தி ஒரு Meeting உருவாக்குவது எப்படி?
  2. Jitsi-யின் Features என்னென்ன?
  3. மற்றவர்களை Invite செய்வது எப்படி?

உள்ளிட்ட பல அம்சங்களை பற்றி கூறப்பட்டுள்ளது.