Librera PRO - புத்தகங்கள் படிப்பதற்க்கு ஒரு அருமையான செயலி


#1

சமீபத்தில் மொபைலில் இருந்து புத்தகங்கள் படிப்பதற்க்கு :open_book: ஒரு Free Software செயலியை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் FDroid-ல் Librera PRO செயலியை கண்டுபிடித்தேன். PDF, EPub, Mobi கோப்புகளை படிக்க அருமையான செயலி. புத்தக வடிவிலும், சாதாரணமாகவும் படிக்க இதில் வசதிகள் உள்ள்து.

இதில் சிறப்பான அம்சங்களாக நான் பார்த்தது,

  • முதலில் அது ஒரு கட்டற்ற மென்பொருள் GPL V3.0
  • புத்தகங்களை (கோப்புகளை) அதன் அட்டையோடு Display-ல் அழகாக காண்பித்தல்
  • Page Turning வசதி உள்ளது. உண்மையிலேயே புத்தகம் படிப்பது போல் ஒரு அனுபவம்
  • Text-To-Speech :speaking_head: பொருத்தப்பட்டுள்ளது. Earphone மாட்டிக்கொண்டு அப்படியே PDF-ஐ கேட்கலாம்
  • Dark Mode
  • மேலும் பல

Librera PRO செயலியை தரவிறக்கம் செய்ய - https://f-droid.org/en/packages/com.foobnix.pro.pdf.reader/

தாங்கள் படிப்பதற்க்காக வேறு ஏதேனும் கட்டற்ற மென்பொருள் செயலியை பயன்படுத்தினால், குழுவோடு பகிருங்கள் :slightly_smiling_face:


#2

Tamil review of the Libera Pro app by Arunekumar