Searx இப்போது தமிழில் பயன்படுத்தலாம்


#1

Searx என்னும் மெட்டா தேடுபொறியை நாம் கடந்த வருடத்திலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறோம். இதனை கீழ்வரும் முகவரிகளில் பயன்படுத்தலாம்.

  1. https://search.fsftn.org
  2. https://search.fshm.in

FSFTN மொழிபெயர்ப்பு குழுவினரால் இன்று searX-ன் இடைமுகம் தமிழிலும் கிடைக்கிறது. searX பதிப்பு v0.16.0-ல் இது வெளியாகியுள்ளது. இதனை மொழிபெயர்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். மொழிபெயர்ப்பில் பங்களித்தவர்கள்,

  1. @Balvis - சென்னை
  2. @vaaimaiyin_theadal (பூரஜித்) - சென்னை
  3. @manimaraninam1027 - (விழுப்புரம், புதுவை, சென்னை)
  4. @gurulenin - காரைக்குடி
  5. @arn1291 - புதுச்சேரி
  6. @prashere - புதுச்சேரி

searx-translators