தமிழ் Speech to Text மென்பொருள் - உதவி தேவை


#1

வணக்கம்,

என்னிடம் ஒரு ஆடியோ கோப்பு உள்ளது. அதில் இருக்கும் தமிழ் ஒலியை நான் Text ஆக மாற்ற வேண்டும். அந்த ஆடியோ ஒரு 20 நிமிட ஆடியோ. கட்டற்ற மென்பொருளில் இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? இது ஒரு தமிழ் குழுமத்த்தின் பயன்பாட்டிற்காக தேவைப்படுகிறது.

நன்றி


#2

I’ve recording voice note past months. More than 4 hours audio recording.

I’ve looked for solution with speech to text but not much available.

What is practical use is that use transcibe by listening to audio and type out.

This is what recommended by few solution.


#3

Hi @Balvis

Check this links


#4

Good list of speech recognition & speech to text.

Though these seem advanced tool for basic task to me.