StreetComplete செயலி - புதிய UI மாற்றங்களுடன்


#1

StreetComplete தெருக்களின் பெயர்கள் மற்றும் இதர தகவல்களை OpenStreetMap-ற்க்கு பங்களிப்பதற்கு ஒரு அருமையான செயலி.

அதை F-Droid-ல் இந்கே தரவிறக்கி நிறுவலாம் - https://f-droid.org/en/packages/de.westnordost.streetcomplete/

சமீபத்தில் அதன் Update-ல் அந்த செயலியில் UI பல புதிய மாற்றங்களை கொண்டுள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதாகவும், புது பொலிவுடனும் செயலியை பார்க்க முடிகிறது.

செயலியை தரவிறக்கி, பயன்படுத்தி பங்களியுங்கள் :iphone: :walking_man: :world_map:

StreetComplete செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி FSFTN Youtube சேனலில் காணொளி ஒன்று முன்னரே வெளியிடப்பட்டுள்ளது - https://youtu.be/vJQ8ktMEJsg