Tamil team at the Translation Project


#1

We have formed a new Tamil team at the Translation Project. The Translation Project is a platform used by various free software programs to coordinate translation of their work to other languages. As the first contribution of the Tamil team, @nardhini has translated GNU Hello to Tamil. The Tamil team uses the mailing list at tamil@systemreboot.net for discussion. Please feel free to join and contribute.

Translation Project யில் புதிய தமிழ் குழுயொன்றை உருவாக்கியுள்ளோம். Translation Project என்பது பல்வேறு கட்டற்ற மென்பொருள் நிரல்களை மொழிபெயர்க்கப் பயன்படும் தளம். இத்தமிழ் குழுவின் முதல் பங்களிப்பாக @nardhini GNU Hello யைத் தமிழாக்கம் செய்துள்ளார். இத்தமிழ் குழு tamil@systemreboot.net என்கிற அஞ்சற்பட்டி மூலம் கலந்துரையாடுகிறது. அனைவரையும் வந்துப் பங்களிக்கமாறு வரவேற்கிறோம்.