Tasks செயலி தமிழ் மொழிபெயர்ப்பு


#1

சமீப காலமாக நான் Fdroid-ல் இருந்து தரவிறக்கி Tasks செயலியை பயன்படுத்தி வருகிறேன். செய்ய வேண்டியவை, குறிப்புகள் மற்றும் Reminder-கள் குறித்துவைத்துக்கொள்ள பயன்படும் ஒரு அருமையான Offline செயலி.

அதன் பயன்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்துபோய் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

Tasks செயலியை தரவிறக்க - https://f-droid.org/en/packages/org.tasks/
தமிழில் மொழிபெயர்க்க விருப்பமுள்ளவர்கள் இங்கு இணையவும் - https://hosted.weblate.org/projects/tasks/android/ta/