The Great Hack - Documentary


#1

சமீபத்தில் வெளிவந்த The Great Hack என்னும் ஆவணப்படத்தை பார்த்துவிட்டீர்களா? அப்படியானால் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Have you see the recent documentary The Great Hack? If yes, please do share your reviews and opinions with others here.


#2

காசு இல்லாததால் … netflix ல் Account இல்லை… ஆதலால் படத்தை பார்க்க முடியவில்லை… இப்ப இன்னா பண்றதுனே தெரியல ப்ரோ…


#3

watch on bittorrent,