பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவர்களின் சமூக வலைதளங்களை பின்தொடர அரசு முடிவு


#1

மத்திய அரசு, கல்லூரி மாணவர்களின் சமூக வலைதள கணக்குகளை பார்வையிட முடிவு செய்துள்ளது. மாணவர்கள் சமூகவலைதளங்களில் வாரம் ஒரு பதிவாவது கல்லூரியைப் பற்றியோ கல்வியைப் பற்றியோ பதிவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இது மாணவர்களின் கணக்குகளின் செயல்பாட்டை மத்திய அரசின் கடுமையான கண்காணிப்பிற்க்குள் கொண்டுவரும் ஒரு முயற்சியே ஆகும். பேச்சி சுதந்திரத்தையும், இன்ன பிற உரிமைகளையும் முடக்குவதற்க்கான ஆரம்ப கட்டமே இது.

மாற்று சமூக வலதளங்கள், Community செயல்பாடுகள், Decentralisation பற்றி பேசியும், செயல்பட்டும் வரும் இந்த கால சூழலில், அரசே பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்க கட்டாயப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது


#2

Poor Students.

Hope students create fake accounts to submit to colleges and create another account for their own use.