கட்டற்ற மென்பொருள் ஆங்கில கட்டுரைகள் தமிழில்


#1

சமீபத்தில் FSF மற்றும் GNU வலைதளங்களில் கல்வி மற்றும் கட்டற்ற மென்பொருள் சம்பந்தமாக பல கட்டுரைகளைப் படித்தேன். அந்த கட்டுரைகளை நமது FSFTN Blog-ல் தமிழில் போடலாமென முடிவு செய்து, முதல் கட்டமாக இரண்டு கட்டுரைகளை மொழிபெயர்த்தேன். கீழே படிக்கவும்,

  1. https://fsftn.org/blog/why-schools-should-use-foss/
  2. https://fsftn.org/blog/foss-and-education/

மேலும் பல கட்டுரைகள் மற்றும் மென்பொருள்களை தன்மொழியாக்கம் செய்ய பங்களிப்பாளர்கள் தேவை.