ஆதார் பற்றிய நேர்க்காணல்


#1

@31gane தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆதார் பற்றிய ஒரு செழுமையான பதிவு ஒன்றை செய்துள்ளார். நேரம் எடுத்து நிதானமாக படிக்கவும் https://cosmobird.github.io/content/category/activism/2-attacks/unique-id.html

அதன் நீழ்ச்சியாக, அவரை தொடர்புகொண்டு ஆதார் பற்றிய நேர்க்காணல் ஒன்றை செய்தோம். சுமார் 1மணி நேரம் நீடிக்கும் இந்த நேர்க்காணலை இங்கே கேட்கலாம். https://archive.org/details/WhatIsAadhar