Truecaller செயலியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்


#1

இன்று (30/07/2019) Truecaller செயலி, பயனருக்கு தெரியாமல் அவருடைய செல்போன் SMS மூலம் தொலைபேசி எண்ணை UPI இணைப்பில் பதிவு செய்தது. அந்த செயலிக்கும ICICI வங்கிக்கும் வியாபார ரீதியாக தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Truecaller செயலியை Uninstall செய்து அந்த சேவையை ரத்து செய்யுங்கள். SMS மற்றும் Call Permissions தந்ததன் விளைவே இது.


#2

If anyone want to unlist themselves from trucaller database, this might be helpful: link