கட்டற்ற மென்பொருள் Tutorial-கள் தமிழில்


#1

கட்டற்ற மென்பொருள் நிறுவுதல், பயன்படுத்துதல் மற்றும் அதில் உள்ள வசதிகள் சம்பந்தமாக தமிழில் Tutorial-கள் தொடர்ச்சியாக உருவாக்க FSFTN Videos Team மூலம் முடிவு செய்துள்ளோம். அதன் பகுதியாக சமீபத்தில் F-Droid Installation மற்றும் StreetComplete பற்றி காணொளிகள் வெளியிட்டுள்ளேன்.

இதுபோன்று அவரவர் தமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மென்பொருளை பற்றி Tutorial-கள் தமிழில் வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவரும் பங்கேற்போம்.

Subscribe to FSFTN’s Peertube and Youtube Channels

நன்றி :slightly_smiling_face: